TNPSC Thervupettagam
April 10 , 2024 232 days 210 0
  • பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான தேசிய தகவல் அமைப்பு (NICES) திட்டம் ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றினால் இயக்கப்படுகிறது.
  • பிரத்தியேக பல்துறை அறிவியல் ஆய்வுகள் மூலம் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர் கொள்வதில் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, NICES ஆனது நிலப்பரப்பு, பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிலைமைகள் தொடர்பான 70க்கும் மேற்பட்ட புவி இயற்பியல் மாறிகளை உருவாக்கி அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்