TNPSC Thervupettagam
March 22 , 2025 12 days 33 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, ஆளில்லா வாகனங்கள் கூட்டமைப்பு இந்தியா (DFI) நிறுவனத்துடன் இணைந்து, ஆளில்லா வாகனங்களின் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியப் புத்தாக்க சவால் (NIDAR) என்ற ஒரு முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது 'SwaYaan - ஆளில்லா வாகன அமைப்புகளில் மனித வள மேம்பாட்டிற்கான திறன் மேம்பாடு' முன்னெடுப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களின் தேவையினை ஆராய்ந்து வழங்குவதன் மூலம் பேரிடர் மேலாண்மைக்குப் பங்களிக்கும் வகையில் ஆளில்லா வாகனங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்