TNPSC Thervupettagam

NIRMAN இணையதளம்

July 14 , 2024 4 days 64 0
  • மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவர்கள் கர்மயோகி திட்டத்தின் ஒரு பகுதியாக NIRMAN இணைய தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • NIRMAN என்பது "தேசிய குடிமைப்பணி தேர்வின் முதன்மை தேர்வாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு உன்னத முயற்சி" என்பதாகும்.
  • இந்த இணைய தளம் ஆனது, 8 இலட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பட்டியலிடப்பட்ட சாதியினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகத்தினைச் சேர்ந்த பெண் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள் மத்தியக் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்படும் 39 மாவட்டங்களின் நிரந்தர வசிப்பாளர்களில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 1 லட்சம் ரூபாய் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்