TNPSC Thervupettagam

"NITI NCAER மாநிலப் பொருளாதார மன்றம்" இணைய தளம்

April 13 , 2025 10 days 32 0
  • மத்திய நிதியமைச்சர் புது டெல்லியில் "NITI NCAER மாநிலப் பொருளாதார மன்றம்" என்ற இணைய தளத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த தளமானது, தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி சபையுடன் (NCAER) இணைந்து நிதி ஆயோக் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது சுமார் 30 ஆண்டுகளுக்கான (அதாவது 1990-91 முதல் 2022-23 வரையில்) சமூகம், பொருளாதாரம் மற்றும் நிதி அளவுருக்கள், ஆராய்ச்சி அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் மாநில நிதி குறித்த நிபுணர் கருத்துகள் பற்றிய தரவுகளின் ஒரு மிக விரிவான களஞ்சியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்