TNPSC Thervupettagam

NLC-யின் சூரிய ஒளிமின் திட்டங்கள்

June 17 , 2018 2224 days 1465 0
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் (Neyveli Lignite Corporation India Limited-NLCIL) வர்த்தக நடவடிக்கைகளுக்காக 100 மெகாவாட் சக்தி கொண்ட சூரிய ஒளி மின் திட்டங்கள் சமீபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
  • இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் தோப்பலக்கரை மற்றும் சேதுபுரம் ஆகிய இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் செல்லைய சேழியநல்லூர் என்ற இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்