TNPSC Thervupettagam

nPROUD முன்னெடுப்பு

February 21 , 2025 2 days 47 0
  • கேரள மாநிலம் nPROUD என்ற முன்னெடுப்பினை (பயன்படுத்தப்படாத மருந்துகளை அகற்றுவதற்கான புதிய திட்டம்) தொடங்க உள்ளது.
  • இது காலாவதியான மற்றும் பயன்படுத்தப்படாத மருந்துகளைச் சேகரித்து அறிவியல் பூர்வமான முறைகள் மூலம் அப்புறப்படுத்துவதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப் பட உள்ள இது போன்ற முதல் வகையான முன்னெடுப்பாகும்.
  • இந்தத் திட்டம் ஆனது முறையான அகற்றும் அமைப்புகள் இல்லாத ஒரு நிலையினைச் சமாளிப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, பல சுகாதார அபாயங்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்