NPS வாத்சல்யா என்பது சிறார்களை மையமாகக் கொண்ட ஓர் ஓய்வூதியத் திட்டம் ஆகும்.
ஒரு குழந்தையின் நிதி சார் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக என்று பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆண்டிற்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பங்களிக்க இது உதவுகிறது.
சிறார்கள் 18 வயதை அடையும் போது, அப்பெற்றோர்கள் கணக்கை வழக்கமான NPS கணக்காக மாற்றுவதற்கான விருப்பத் தேர்வுவும் இதில் உள்ளது.