TNPSC Thervupettagam

NRCக்கு எதிரான தீர்மானம் - பீகார்

February 29 , 2020 1643 days 508 0
  • தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு (National Register of Citizens NRC) எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றிய முதலாவது என்டிஏ மாநிலமாக (ஆளும் கட்சி) பீகார் உருவெடுத்துள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட புதிய வடிவமைப்பிலிருந்து திருநங்கைகள் நெடுவரிசை மட்டுமே கொண்ட பழைய தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (National Population Register - NPR) நடைமுறைப் படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்