TNPSC Thervupettagam

NSDC - Google India - செல்போன் செயலி மேம்பாட்டுத் திட்டம்

August 16 , 2017 2661 days 938 0
  • தேதிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கூகுள் இந்தியா நிறுவனம் இணைந்து செயலி உருவாக்குபவர்களுக்கு பயிற்சியளிக்கிறது. இதில் ஆண்டிராய்டு மற்றும் இணையதள சேவைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.  இது நாட்டின் செயலி செயல்பாட்டினை மேம்படுத்த உருவான திட்டம் ஆகும்.
  • இம்முயற்சியின் கீழ் NSDC, சில பயிற்றுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஆண்ட்ராய்டு தளத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் செயலிகளை மேம்படுத்துவது தொடர்பாக பயிற்றுவிக்கும்.
  • NSDC ஓர் பொது-தனியார் பங்கீட்டு நிறுவனமாகும். இது திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்குவது.
  • இதன் நோக்கம், நாட்டில் பயிற்சியளிப்பின் திறனை மேம்படுத்துவதாகும். தொழிற்கல்வியில் பயிற்சிக்கு நிதி ஒதுக்கி, திறன் மேம்பட்ட சந்தைச் சூழலை உருவாக்குகிறது.  2022-ற்குள் 150 மில்லியன் மக்களுக்கு பயிற்சி அளித்தல் அத்தியாவசியமான ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்