TNPSC Thervupettagam
January 8 , 2020 1656 days 735 0
  • மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் NSE அறிவு மையத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது ஒரு செயற்கை நுண்ணறிவின் மூலம் (Artificial Intelligence - AI) செயல்படுத்தப்படும் கற்றல் சூழல் அமைப்பாகும்.
  • இந்தத் தளமானது தேசிய பங்குச் சந்தையினால் முழுவதும் நிர்வகிக்கப்படும் (National Stock Exchange - NSE) கிளை நிறுவனமான NSE நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தளமானது வங்கியல், நிதியியால், பத்திரங்கள் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணியாற்றும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான திறன்களை மேம்படுத்துவதில் உதவ முற்படுகின்றது.

NSE பற்றி

  • NSE என்பது மும்பையில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னணிப் பங்குச் சந்தையாகும்.
  • NSE ஆனது 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்