TNPSC Thervupettagam
November 25 , 2018 2192 days 652 0
  • சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Investors) அரசாங்கப் பங்குகளை வாங்குவதற்காக தேசியப் பங்குச் சந்தையானது (NSE - National Stock Exchange of India) “NSE GoBID” என்ற அலைபேசி செயலியையும் இணைய தளத்தையும் தொடங்கியுள்ளது.
  • இந்த தளமானது முதலீட்டாளர்கள் 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் கொண்ட கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்ய (T-bills) அனுமதி அளிக்கிறது. மேலும் முதலீட்டாளர்கள் 1 வருடம் முதல் கிட்டத்தட்ட 40 வருடங்கள் வரை அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யவும் அனுமதிக்கிறது.
  • NSE GoBID செயலியானது பதிவு செய்யப்பட்ட அனைத்து சில்லறை முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்


Fatal error: Uncaught Error: Call to undefined method CI_Session_database_driver::_fail() in /var/www/html/system/libraries/Session/drivers/Session_database_driver.php:245 Stack trace: #0 [internal function]: CI_Session_database_driver->write('vapkgtkc1a2jtlj...', '__ci_last_regen...') #1 [internal function]: session_write_close() #2 {main} thrown in /var/www/html/system/libraries/Session/drivers/Session_database_driver.php on line 245