இந்திய ரிசர்வ் வங்கியானது “OBICUS” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
“OBICUS” என்பது “பதிவுகளுக்கு உத்தரவாதம் கொடுத்தல், கையிருப்புகள் மற்றும் திறன் பயன்பாட்டு ஆய்வு” (Order Books, Inventories and Capacity Utilization Survey - OBICUS) என்பதைக் குறிக்கின்றது.
இந்த ஆய்வானது இந்திய உற்பத்தித் துறையின் தேவைகளுக்கான ஒரு கண்ணோட்டத்தை வழங்குகின்றது.
இந்த ஆய்வானது பொதுத் துறை மற்றும் தனியார் துறை என இரண்டிலும் சேர்த்து மொத்தம் 2.500 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த ஆய்வானது, காலாண்டுகளுக்கு (ஒரு வருடத்திற்கு 4 முறை) ஒரு முறை நடத்தப் படுகின்றது.