TNPSC Thervupettagam

ODF பிளஸ் தரவரிசை

May 6 , 2023 441 days 268 0
  • ODF (திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத) பிளஸ் என அறிவிக்கப்பட்ட நாட்டின் முதல் மாவட்டமாக வயநாடு மாறியுள்ளது.
  • ஸ்வச் பாரத் திட்டத்தின் ODF பிளஸ் தரவரிசையில் மூன்று நட்சத்திரப் பிரிவில் இது முதலிடம் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள மாஞ்சேரியல் மாவட்டமும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனுபூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளன.
  • முன்னதாக, துப்புரவு மற்றும் கழிவு மேலாண்மைத் துறைகளில் இந்த மாவட்டம் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்