TNPSC Thervupettagam

OECD அமைப்பின் இடைக்கால “பொருளாதாரக் கண்ணோட்டம்”

March 12 , 2021 1356 days 650 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD - Organization for Economic Co-operation and Development), 2021-22 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதக் கணிப்பானது 4.7% என்ற அளவில் அதிகரித்து, 12.6% புள்ளிகளாக இருக்கும் என்று கணித்துள்ளது.
  • இது உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை மீண்டும் அடைய வழிவகை செய்கின்றது.
  • எனினும் இது 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 5.4% என்ற அளவிற்குக் குறையும் என்றும் கூறியுள்ளது.
  • இந்தியாவின் பொருளாதாரமானது தற்போதைய நிதியாண்டில் 8% என்ற அளவிற்குக் குறையும் என்று அதிகாரப் பூர்வமாகக் கணக்கிடப்பட்டது.
  • எனினும், OECD அமைப்பானது இந்தக் குறைதலானது 7.4% என்ற அளவிற்கும் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்