10 நாடுகளைச் சேர்ந்த 32 அறிவியலாளர்கள் குழு நடத்திய ஒரு புதிய ஆய்வில், முதல் முறையாகச் சுற்றி வரும் கருந்துளை போன்ற 'தோற்றத்தினை' கொண்ட ஒரு சிறிய ஓரிணை கருந்துளைகளைக் கண்டறிந்துள்ளனர்.
நான்கு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள OJ 287 அண்டத்தின் மையத்தில் இந்த இணை கருந்துளைகள் உள்ளன என்ற ஒரு கோட்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்.
OJ 287 எனப்படும் அண்டம் ஆனது பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ளது.
2021 ஆம் ஆண்டில், OJ 287 அண்டத்தில் உள்ள மிகப் பெரிய கருந்துளை அதன் அளவை விட 100 மடங்கு பெரிய கருந்துளையைச் சுற்றி வருகிறது என்பதற்கான மறைமுக ஆதாரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.