TNPSC Thervupettagam
November 27 , 2024 33 days 73 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆனது, இந்தியாவின் நுண்ணுயிர் திறனின் பயன் மயத்தினை வெளிப்படுத்துவதற்காக 'One Day One Genome - ஒரு நாள் ஒரு மரபணு' என்ற முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு விரிவான விளக்க அறிக்கை, தகவல்களை உள்ளடக்கிய வரைகலைகள் மற்றும் மரபணுத் தரவுகளுடன் கூடிய, இந்தியாவில் இருந்து முழுமையாக விளக்கப்பட்ட பாக்டீரிய மரபணுவினைப் பொது வெளியில் வெளியிடுவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • ஓர் உயிரினத்தின் மரபணு என்பது நியூக்ளியோடைடு என்ற தளங்களால் ஆன டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏவின் தனித்துவமான வரிசையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்