TNPSC Thervupettagam
May 3 , 2019 1904 days 716 0
  • சர்வதேச கிரிக்கெட் வாரியமானது யுனிசெப் உடன் கூட்டிணைந்து #Oneday4Children ஐ என்ற நிகழ்வை அறிவித்துள்ளது.
  • இது உலக கோப்பைத் தொடரில் ஒவ்வொரு குழந்தைக்குமான சிறந்த உலகத்தை உருவாக்க உதவுவதற்கு கிரிக்கெட் உலகத்தை ஒரே குழுவாக கொண்டு வருவதற்கான ஒரு போட்டித் தொடர் அளவிலான பிரச்சாரமாகும்.
  • இந்த நிகழ்வின் அனைத்து 48 போட்டிகளிலும் #Oneday4Children இன் செயல்பாடுகள் இருக்கும்.
  • இதன் மூலம் பெறப்படும் பணமானது கிரிக்கெட் விளையாடும் நாட்டில் உள்ள குழந்தைகள் அவ்விளையாட்டைக் கற்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவும் யுனிசெப்பின் பணிக்கு உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்