OpenAI நிறுவனம் ஆனது சோரா என்ற புதிய ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு அமைப்பினை உருவாக்கியுள்ளது என்பதோடு இது உரைகளிலிருந்து குறுகிய நேர ஒளிப்படக் காட்சிகளை உருவாக்குகிறது.
சோரா "டிஃப்யூஷன் டிரான்ஸ்பார்மர் மாடல்" (விரவல் மாற்றி மாதிரி) என்று அழைக்கப் படும் உரை மற்றும் புகைப்படத்தை உருவாக்கும் கருவிகளின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.
சோரா என்பது உரையிலிருந்து ஒளிப்படக்காட்சிகளை உருவாக்குவதற்கான முதல் வகையிலான மாதிரி இல்லை.
இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மாதிரிகள், மெட்டா நிறுவனத்தின் ஈமு, ரன்வே நிறுவனத்தின் ஜென்-2, ஸ்டேபிலிட்டி AI நிறுவனத்தின் நிலையான ஒளிப்படக் காட்சி விரவல் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுளின் லூமியர் ஆகியவை ஆகும்.