TNPSC Thervupettagam
April 1 , 2024 238 days 342 0
  • OpenAI நிறுவனம் ஆனது சோரா என்ற புதிய ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு அமைப்பினை உருவாக்கியுள்ளது என்பதோடு இது உரைகளிலிருந்து குறுகிய நேர ஒளிப்படக் காட்சிகளை உருவாக்குகிறது.
  • சோரா "டிஃப்யூஷன் டிரான்ஸ்பார்மர் மாடல்" (விரவல் மாற்றி மாதிரி) என்று அழைக்கப் படும் உரை மற்றும் புகைப்படத்தை உருவாக்கும் கருவிகளின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கிறது.
  • சோரா என்பது உரையிலிருந்து ஒளிப்படக்காட்சிகளை உருவாக்குவதற்கான முதல் வகையிலான மாதிரி இல்லை.
  • இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மாதிரிகள், மெட்டா நிறுவனத்தின் ஈமு, ரன்வே நிறுவனத்தின் ஜென்-2, ஸ்டேபிலிட்டி AI நிறுவனத்தின் நிலையான ஒளிப்படக் காட்சி விரவல் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுளின் லூமியர் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்