TNPSC Thervupettagam
May 14 , 2024 194 days 209 0
  • OpenAI நிறுவனமானது, அதன் Sora எனப்படும் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரியினை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இது விரவல் நிலைமாற்றி (DiT) மூலம் இயக்கப் படுகிறது.
  • இது எதிர்காலத்தில் திரைப்படத் தயாரிப்பு முறையினை மாற்றியமைக்கக் கூடிய ஒளிப்படக் காட்சியை உருவாக்கும் திறன்களைக் கொண்டுள்ளது.
  • DiT என குறிப்பிடப்படும் விரவல் நிலைமாற்றி என்பது நிலைமாற்றிக் கட்டமைப்பின் அடிப்படையிலான விரவல் மாதிரிகளின் வகுப்பாகும்.
  • DiT ஆனது Sora மாதிரிக்கு, உரை உள்ளீடுகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றைச் சிறிய பகுதிகளாகப் பிரித்து, சிறிது சீரற்றத் தன்மையைச் சேர்ப்பதன் மூலமும், பின்னர் உரையின் அடிப்படையில் உள்ளீடுகளைச் சரி செய்வதன் மூலமும் முறையான ஒளிப் படக் காட்சிகளை உருவாக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்