July 12 , 2023
504 days
296
- சீனாவானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஓபன்கைலின் எனப்படும் தனது முதல் இலவச மூலம் கொண்ட கணிப்பொறி இயங்குதளத்தினை அறிமுகம் செய்து உள்ளது.
- இது அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மீதான சார்பு நிலையினைக் குறைப்பதற்காக சீனா மேற்கொள்ளும் முயற்சி ஆகும்.
- ஓபன்கைலின் பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளுக்கான அணுகலைப் பெறச் செய்வதோடு, தாங்கள் விரும்பியபடி அவற்றை மாற்றவும் இயலும்.
- இது அதன் விண்வெளித் திட்டம் மற்றும் நிதி மற்றும் ஆற்றல் போன்றப் பல தொழில் துறைகளில் பயன்படுத்தப் படுகிறது.
Post Views:
296