TNPSC Thervupettagam
April 11 , 2024 228 days 234 0
  • பெங்களூரில் உள்ள உயிர்மங்கள் மற்றும் மூலக்கூறு தளங்களுக்கான மையம் (C-CAMP) ஆனது OptiDrop என்ற புதிய இயங்கு தளத்தை உருவாக்கியுள்ளது.
  • இது சிறு துளிகளுள் ஒன்றிணைக்கப்பட்ட ஒற்றைச் செல்களை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் ஆய்வு செய்ய உதவுகிறது.
  • இந்தத் தளமானது நோய் கண்டறிதல், சிகிச்சை முறைகள், வேளாண்மை மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம் ஆகியவற்றில் பல்வேறு சாத்தியமான பயன்பாடுகளை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்