இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவர் அஜய் தில்வாரிக்கு கனடாவின் மதிப்பு மிக்க விருதான ‘Order of British Columbia’ என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
திரு. தில்வாரி கனடாவின் மிகப்பெரிய வாகன உற்பத்திக் குழுமத்தின் (தில்வாரி குழுமம்) உரிமையாளர் ஆவார்.
இவர் தற்போது ‘Order of British Columbia’ விருதினைப் பெற்ற 16 சிறந்த நபர்களில் ஒருவராக மாறியுள்ளார்.