TNPSC Thervupettagam
August 9 , 2021 1081 days 595 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவர் அஜய் தில்வாரிக்கு கனடாவின் மதிப்பு மிக்க விருதான ‘Order of British Columbia’ என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • திரு. தில்வாரி கனடாவின் மிகப்பெரிய வாகன உற்பத்திக் குழுமத்தின் (தில்வாரி குழுமம்) உரிமையாளர் ஆவார்.
  • இவர் தற்போது ‘Order of British Columbia’ விருதினைப் பெற்ற 16 சிறந்த நபர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்