TNPSC Thervupettagam
December 15 , 2021 985 days 606 0
  • OSCAR 1 என்பது OSCAR என்ற  திட்டம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட முதல் தொழில்சாரா ரேடியோ செயற்கைக் கோள் ஆகும்.
  • OSCAR  என்பது “Orbiting Satellites Carrying Amateur Radio” என்பதன் சுருக்கமாகும்.
  • இது கலிஃபோர்னியாவிலுள்ள லாம்போக் எனுமிடத்தில் உள்ள வான்டென்பெர்க் வான் படைத் தளத்திலிருந்து ஏவப்பட்டது.
  • இந்தச் செயற்கைக் கோளானது 30 × 25 × 12 செ.மீ. என்ற அளவும் 10 கி.மீ. எடையும் கொண்ட ஒரு செவ்வகப் பெட்டி வடிவிலானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்