TNPSC Thervupettagam
May 13 , 2021 1202 days 591 0
  • OSIRIS – Rex” எனப்படும் நாசாவின் விண்கலமானது பூமிக்குத் திரும்புவதற்கான தனது இரண்டு வருட நீண்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் இந்த விண்கலமானது பென்னு என்ற குறுங்கோளை அடைந்தது.
  • பென்னு என்ற  குறுங்கோளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலமானது அனுப்பப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்