OSIRIS - REX மற்றும் பெனு குறுங்கோள்
March 22 , 2019
2076 days
660
- நவ்ரோஸ் என்பது உலகெங்கிலும் பல்வேறு இன மற்றும் மொழியியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு ஈரானியப் புத்தாண்டாகும்.
- மேலும் இது இளவேனிற்கால சம இரவு பகல் நாளாகும். இந்த நாளில் சூரியனின் இயக்கத்தைப் பொறுத்து சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- மார்ச் 21 என்ற தினமானது பார்சி சமயத்தின் மிக முக்கிய அரசரான ஜாம்சித் என்ற அரசர் பாரசீகத்தின் அரசராக முடி சூட்டப்பட்டதைக் குறிக்கிறது.
- இந்தியாவில் பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர்கள் நவ்ரோஸ் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
- செல்வந்தர்கள் மற்றும் மக்களைக் கவருவதற்காக இந்தியாவில் நவ்ரோஸ் திருவிழாவை பால்பன் அறிமுகப்படுத்தினார்.
Post Views:
660