இந்திய தேசியக் கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது ‘OTG மோதிரம்’ எனப்படும் தொடர்பற்ற கொடுப்பனவிற்கான அணியக் கூடிய வகையிலான வளையத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த சாதனமானது லிவ்குயிக் எனப்படும் இந்திய நிதிசார் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனத்துடன் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது தேசியப் பொது போக்குவரத்துப் பயன்பாட்டு அட்டை வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.