TNPSC Thervupettagam

OTP எண்களுக்கான TRAI ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்

December 6 , 2024 23 days 90 0
  • இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நன்கு கண்டறியும் வழிகாட்டுதல்கள் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது.
  • மோசடி, தேவையற்றத் தகவல்கள் மற்றும் இணையவெளி ஏமாற்று நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வணிக ரீதியான குறுஞ்செய்திகள் மற்றும் ஒற்றை நேரப் பயன்பாட்டுக் கடவு எண்களின் உருவாக்க மூலத்தினை மிக நன்கு கண்காணிப்பதற்கு இந்தப் புதிய கண்காணிப்பு விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.
  • இது இயங்கலை வழியான மோசடிகளைக் குறைக்கக் கூடிய வலுவான மற்றும் ஒரு பாதுகாப்பானச் சூழல் அமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்