TNPSC Thervupettagam

P-7 கனரகப் பொருட்களின் தரையிறக்க வான்குடை மிதவை அமைப்பு

September 22 , 2023 429 days 280 0
  • இந்த வான்குடை மிதவை அமைப்பு ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • இது முதன்மையாக கனரக உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் விமானங்களிலிருந்து இறக்கப்படும் பொருட்களை வான்வழியாக தரையிறக்கச் செய்ய பயன்படுத்தப்படுகின்ற ஓர் இராணுவ வான்குடை மிதவை அமைப்பாகும்.
  • இது போர்க்களத்தில் ஆயுதப்படைகளின் வான்குடை மிதவை வழி தரையிறக்கத் திறன்களை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் 8,500 கிலோ கிராம் மற்றும் அனுமதிக்கப்பட்ட சுமை வரம்பு 7,000 கிலோ ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்