November 22 , 2020
1469 days
540
- இந்தியக் கடற்படையானது அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து ஒன்பதாவது P-8I கண்காணிப்பு விமானத்தை கோவாவின் கடற்படைத் தளத்தில் பெற்றுள்ளது.
- P-8 விமானத்திற்கான முதலாவது மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர் இந்தியக் கடற்படை ஆகும்.
- P-8I என்பது போயிங்கின் P-8A போஸிடன் விமானத்தின் ஒரு வகையாகும்.
- இது அமெரிக்கக் கடற்படையின் மிக வயதான P-3 என்ற விமானத்திற்கு மாற்றாக வடிவமைக்கப் பட்டு உள்ளது.
Post Views:
540