P7 கனரக சரக்கு இறக்குதல் அமைப்பு
July 18 , 2020
1595 days
610
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது P7 கனரக சரக்கு இறக்குதல் அமைப்பை மேம்படுத்தியுள்ளது.
- இது IL – 76 என்ற விமானத்திலிருந்து 7 டன் எடை கொண்ட இராணுவப் பொருட்களை கீழே இறக்கும் தன்மை கொண்டது.
- இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது எல்&டி நிறுவனத்தினால் தயாரிக்கப் படுகின்றது.
Post Views:
610