பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஆனது, வருமான வரித் துறையின் PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு நிறுவனங்களின் அனைத்து எண்ணிம அமைப்புகளுக்கும் நிரந்தரக் கணக்கு எண்ணை உருவாக்கி அதனை ‘பொது வணிக அடையாளக் குறியீடாக’ மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தற்போதைய PAN/TAN 1.0 சூழல் அமைப்பின் மேம்பட்ட வடிவமாக இருக்கும் என்ற நிலையில் இது ஒரு முக்கிய மற்றும் முக்கியத்துவம் சாராத PAN/TAN செயல்பாடுகள் மற்றும் PAN சரிபார்ப்புச் சேவையை ஒருங்கிணைக்கும்.
காகிதப் பதிவு சார்ந்த பல நடைமுறைகள் ஆனது எண்ணிம நடைமுறைகள் மூலம் தற்போது நீக்கப் பட்டுள்ளது என்பதனால் இது நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.