TNPSC Thervupettagam
March 11 , 2022 899 days 1518 0
  • இது தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் கீழ் ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பெட்டா படி முறையிலான ஒரு மீத்திறன் கணினியாகும் (Petascale supercomputer).
  • இது 1.66 PFLOPS (Peta Floating-Point Operations per Second) திறன் உடையது.
  • இது தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் கீழ், ஒரு மேம்பட்டக் கணினி முறையை உருவாக்குவதற்கான மையத்தினால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்