TNPSC Thervupettagam
July 21 , 2024 5 hrs 0 min 36 0
  • 46வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தின் போது, ​​கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது PARI (இந்தியாவின் பொது மக்கள் பார்வைக்கான கலை) என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • இந்த திட்டத்தின் நோக்கமானது பேச்சுவார்த்தை, பிரதிபலிப்பு மற்றும் உத்வேகத்தை தூண்டுவது, தேசத்தின் மாறிவரும் கலாச்சார கட்டமைப்பிற்கு பங்களிப்பதாகும்.
  • உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வு ஆனது, இந்தியாவின் புது டெல்லியில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்கள், சுவர் ஓவியங்கள், சுவர் சித்திரங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க நாடு முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட காட்சி கலை கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்