TNPSC Thervupettagam
July 23 , 2018 2220 days 633 0
  • சகபீடியாவின் இந்திய பாரம்பரிய நடத்தல் நிகழ்வு (Walk fete) PATA விருதினை வென்றுள்ளது. சமீபத்தில் அகில இந்திய நிகழ்வினை நடத்தி முடித்ததற்காக PATA தங்க விருது - 2018னை இது பெற்றுள்ளது.
  • இது ஒரு இந்திய பாரம்பரிய நடைத் திருவிழா ஆகும். இதனை சகபீடியா மற்றும் YES Art & Culture என்ற நிறுவனம் இணைந்து நடத்துகிறது.
  • பாங்காக்கில் உள்ள பசிபிக் ஆசிய பயணக் குழுமத்தினால் பாரம்பரிய-பண்பாடு பிரிவில் இதற்கு இவ்விருது அளிக்கப்பட்டது.
  • சகபீடியா, இந்தியாவின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றிற்கான திறந்த இணையவெளி சாதனம் ஆகும்.
  • மாகோ அரசு சுற்றுலா அலுவலகம் (Macao Government Tourism Office - MGTO) இதற்கு நிதி வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்