TNPSC Thervupettagam

Paytm பணவழங்கீட்டு வங்கி

December 12 , 2021 1080 days 655 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது Paytm பணவழங்கீட்டு வங்கிக்குப் பட்டியலிடப்பட்ட வங்கி எனும் அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
  • இந்த வங்கியானது 1934 ஆம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 2வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்த வங்கியானது, அதிக நிதிச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்டு வர வேண்டி இந்த ஒப்புதல் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்