TNPSC Thervupettagam
May 6 , 2019 1911 days 588 0
  • இந்தியாவின் மிகப் பிரபலமான இதய அறுவைச் சிகிச்சையாளரான டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டிக்கு 27வது PC சந்திர புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
  • இது பிஸ்வா வங்காள மாநாட்டு மையத்தின் PC சந்திரா குழுமத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான விருதாகும்.
  • இவர் “தெய்வீகக் கைகளைக் கொண்ட மனிதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
  • இவர் மருத்துவத் துறைக்காக 2003 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதினையும் 2013 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதினையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்