TNPSC Thervupettagam
May 14 , 2018 2289 days 706 0
 
  • பழம்பெரும் பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு 26-வது PC சந்திர புரஸ்கார் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
  • இவருக்கு இந்திய இசைத்துறையில் தன்னுடைய பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

  • ஆஷா போன்ஸ்லே இசைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்