TNPSC Thervupettagam
November 13 , 2024 9 days 39 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் 16வது பங்குதாரர்கள் உச்சி மாநாட்டில் (COP16) பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கொலம்பியா நாடு "இயற்கையுடனான சமாதானம்- Peace with Nature" மேற்கொள்வதற்காக 20 நாடுகளுடன் ஒரு கூட்டணியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் கூட்டமைப்பில் மெக்சிகோ, சுவீடன், உகாண்டா மற்றும் சிலி உள்ளிட்ட நான்கு நாடுகள் அடங்கும் என்ற நிலையில் இருப்பினும் ஆசியா-பசிபிக் பிராந்திய நாடுகள் எதுவும் இதில் இடம் பெறவில்லை.
  • சுற்றுச்சூழலுடன் மிக இணக்கமாக வாழ்வதற்கு இயற்கையுடனான மனித குலத்தின் உறவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளின் தொகுப்பை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு இந்தக் கூட்டணியில் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்