TNPSC Thervupettagam

PEN/நபோகோவ் வாழ்நாள் சாதனையாளர் விருது

March 21 , 2023 488 days 322 0
  • இந்தியாவின் வினோத் குமார் சுக்லா, இலக்கியத் துறையில் வாழ்நாள் சாதனைக்கான PEN அமெரிக்கா விருதினை வென்றுள்ளார்.
  • உலக அளவில் புகழ்பெற்ற இலக்கியப் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • நௌகர் கி கமீஸ் (1979) போன்ற புகழ்பெற்ற புதினங்களையும், சப் குச் ஹோனா பச்சா ரஹேகா (1992) போன்ற கவிதைத் தொகுப்புகளையும் அவர் இயற்றியுள்ளார்.
  • விளாடிமிர் நபோகோவ் இலக்கிய அறக்கட்டளையுடன் இணைந்து PEN அமெரிக்கா என்ற அமைப்பினால் 2016 ஆம் ஆண்டில் இந்த விருதானது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்