PEN/நபோகோவ் வாழ்நாள் சாதனையாளர் விருது
March 21 , 2023
488 days
321
- இந்தியாவின் வினோத் குமார் சுக்லா, இலக்கியத் துறையில் வாழ்நாள் சாதனைக்கான PEN அமெரிக்கா விருதினை வென்றுள்ளார்.
- உலக அளவில் புகழ்பெற்ற இலக்கியப் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.
- நௌகர் கி கமீஸ் (1979) போன்ற புகழ்பெற்ற புதினங்களையும், சப் குச் ஹோனா பச்சா ரஹேகா (1992) போன்ற கவிதைத் தொகுப்புகளையும் அவர் இயற்றியுள்ளார்.
- விளாடிமிர் நபோகோவ் இலக்கிய அறக்கட்டளையுடன் இணைந்து PEN அமெரிக்கா என்ற அமைப்பினால் 2016 ஆம் ஆண்டில் இந்த விருதானது நிறுவப்பட்டது.
Post Views:
321