TNPSC Thervupettagam
November 17 , 2023 246 days 176 0
  • ஆராய்ச்சிக் குழுவானது, முதன்முறையாக பாலி எத்திலீன் டெராப்தலெட் என்ற ஒரு நெகிழியினைச் சிதைக்கும் PET46 என்ற ஒரு நொதியினை ஆழ்கடல் நுண்ணுயிரியில் இருந்து அடையாளம் கண்டு உயிர்வேதியியல் முறையில் விவரித்து உள்ளது.
  • பாலி எத்திலீன் டெராப்தலெட் (PET) என்பது குடுவைகள், கொள்கலன்கள் மற்றும் செயற்கை இழைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான வகை நெகிழி ஆகும்.
  • PET46 பல அசாதாரண பண்புகளைக் கொண்டுள்ளதோடு மேலும், PET-சிதைவு நொதிகளின் கட்டமைப்பு பன்முகத் தன்மையில் இணைகிறது.
  • இது பாலிமர்கள் எனப்படும் மிக நீண்டச் சங்கிலி PET மூலக்கூறுகள் மற்றும் ஒலி கோமர்கள் எனப்படும் குறுகிய சங்கிலி PET மூலக்கூறுகள் ஆகிய இரண்டையும் சிதைக்கும் திறனைக் கொண்டுள்ளது என்ற நிலையில், அதாவது இந்தச் சிதைவு ஆனது தொடர்ச்சியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்