PiCoVacc – சீனாவின் தடுப்பு மருந்து
May 13 , 2020
1660 days
625
- சீனா “PiCoVacc” என்ற ஒரு கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
- இது பெய்ஜிங்கில் உள்ள சினோவேக் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
- இது குரங்குகளில் மிகவும் செயலாக்கம் உடையதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரானா வைரஸ் தடுப்பு மருந்திற்கான உலகின் முதல் விலங்குச் சோதனையாக இது கருதப் படுகின்றது.
Post Views:
625