TNPSC Thervupettagam

PiCoVacc – சீனாவின் தடுப்பு மருந்து

May 13 , 2020 1660 days 623 0
  • சீனா “PiCoVacc” என்ற ஒரு கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
  • இது பெய்ஜிங்கில் உள்ள சினோவேக் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது குரங்குகளில் மிகவும் செயலாக்கம் உடையதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொரானா வைரஸ் தடுப்பு மருந்திற்கான உலகின் முதல் விலங்குச் சோதனையாக இது கருதப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்