TNPSC Thervupettagam

PIDF திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி விஸ்வகர்மா

December 1 , 2023 233 days 201 0
  • கொடுப்பனவு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (PIDF) திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • இது அந்தத் திட்டம் அமலில் உள்ள காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறது.
  • PIDF திட்டம், நேரடி விற்பனை மைய இயந்திரம் (PoS), விரைவு தகவல் (QR) குறியீடுகள் போன்ற கட்டண ஏற்பு உள்கட்டமைப்புகளை மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை மையங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசங்களில் பயன்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம் ஆனது, கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு 8% வரை மானியம் வழங்குவதற்காக முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்