TNPSC Thervupettagam

Pig Butchering மோசடி

March 2 , 2025 2 days 30 0
  • 'Pig Butchering மோசடி' எனப்படும் புதிய இணைய வெளி மோசடி குறித்து அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • புதிய இயங்கலை மோசடி தொகுதி ஆனது, 'Pig Butchering மோசடி' அல்லது 'முதலீட்டு மோசடி' என்று அழைக்கப்படுகிறது.
  • இது வேலைவாய்ப்பில்லாத இளையோர்கள், மாணவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப் படக் கூடிய நபர்களை குறிவைக்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.
  • பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழப்பது மட்டுமல்லாமல் இணையவெளி அடிமைத் தனத்திற்கும் தள்ளப்படுகிறார்கள்.
  • இத்தகைய மோசடி ஆனது முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்