TNPSC Thervupettagam
November 16 , 2020 1385 days 599 0
  • இந்தியாவானது வங்கதேசத்திலிருந்து நீர் வழியாக முதல் வணிக ரீதியிலான சரக்கு இறக்குமதியைப் பெற்றுள்ளது.
  • உள்நாட்டு நீர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து (PIWTT - Protocol for Inland Water Trade and Transit) என்ற பாதையில் அசாமின் கரிம்கஞ்ச் என்ற இடத்தில் இது பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்