TNPSC Thervupettagam
May 5 , 2022 844 days 530 0
  • மண்டியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் சிறப்பு மருந்து மூலக்கூறு ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர்.
  • PK2 எனப்படும் இந்த மூலக்கூறானது, கணையத்தின் இன்சுலின் சுரப்பினைத் தூண்டக் கூடியது.
  • இந்த மருந்தினை நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக வழங்கப்படும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
  • PK2 ஆனது இன்சுலின் உற்பத்திக்கு அவசியமான ஒரு உயிரணுவான பீட்டா செல் இழப்பைத் தடுக்கவும் மற்றும் மாற்றியமைக்கவும் செய்கிறது.
  • இது வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்குப் பயன் உள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்