TNPSC Thervupettagam

Planet on the move: Reimagining conservation அறிக்கை

July 17 , 2024 2 days 67 0
  • IUCN அமைப்பின்  Planet on the move: Reimagining conservation at the intersection of migration, environmental change, and conflict என்ற தலைப்பிலான ஒரு பகுப்பாய்வு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் பருவநிலை மாற்றம் உட்பட நிலத் தரமிழப்புகளால் 50 முதல் 700 மில்லியன் மக்கள் இடம் பெயர்வார்கள் என அறிக்கைகள் மதிப்பிடுகின்றன.
  • சுற்றுச்சூழல் மாற்றங்கள் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் இடம் பெயரச் செய்வதால் இது மோதலுக்கு வழிவகுக்கும்.
  • புவியில் இரு இனங்களும் ஒருமித்து வாழ்ந்தாலும், உலக நாடுகளின் இடம் பெயர்வு கொள்கைகள் பெரும்பாலும் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளின் இடம் பெயர்வினை தனித்தனியாகவே கருதுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்